யாழ் வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கும் நேற்று நள்ளிரவு வீ்ட்டுக் கேற்றை அடித்து உடைத்து உள்ளே சென்ற அடையாளம் தெரியாத 3 நபர்கள் குறித்த வீட்டை வாள்கள் மற்றும் ஆயுதங்களால் தாக்கியதுடன் வீட்டில் இருந்தவர்கள் கத்திக் குக்குரல் இடுவதையும் பொருட்படுத்தாது வீட்டை தீயிட்டு கொழுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது. வீட்டு கண்காணிப்பு கமராக்களும் குறித்த நபர்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














