யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை 37 ஆம் அணி மாணவரான கிளிநொச்சி பகுதியைச் சேரந்த சிங்கராஜா வவிகரன் மாரடைப்பால் இன்று (06.06.2026) காலமானார். இவர் ஸ்கந்தபுரம் தாய்நிலம் அறிவுச்சோலை கல்வி நிலைய புவியியல் பாட ஆசிரியராகவும பணியாற்றியுள்ளார்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















