Home செய்திகள் இலங்கை செய்திகள் தனது மகனுக்கு இருதய நோய் என கூறி லண்டன் சிவப்பிரகாசத்தை ஏமாற்றி 40 லட்சம் சுருட்டிய...

தனது மகனுக்கு இருதய நோய் என கூறி லண்டன் சிவப்பிரகாசத்தை ஏமாற்றி 40 லட்சம் சுருட்டிய வவுனியா ஜெயகலா! தனது உடம்பையும் சிவபிரகாசத்திற்கு காட்டினாராம்!!

பேக் ஐடி ஒன்றில் வேறு குடும்பப் பெண்ணின் புகைப்படங்கள் போன்றவற்றை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்து லண்டனில் வாழ்ந்து வரும் 69 வயதான சின்னத்தம்பி சிவப்பிரகாசம் என்பவரை ஏமாற்றி  40 லட்சத்திற்கும் மேலான பணத்தைச் சுருட்டியுள்ளதாக வவுனியாவச் சேர்ந்த செல்வரஞ்சன்  பொலிஸ் ஒன்லைன் பிரிவுககு முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. சிவப்பிரகாசத்தின் மகளால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது அப்பாவிடம் பணத்தை ஏமாற்றிப் பெற்றுள்ளதுடன் தனது அப்பா எந்தவித ஆபாச தொடர்பாடலும் குறித்த பெண்ணுடன் வைத்துக் கொள்ளாமல் இருந்த போதும் அந்தப் பெண் தனது அப்பாவின் வட்சப் நம்பருக்கு தொடர்ச்சியாக அரை குறை ஆடைகளுடன் புகைப்படங்களை அனுப்பி வந்துள்ளார் எனவும் மகள் பொலிசாருக்கு முறைப்பாட்டை கொடுத்துள்ள பிரிதியை ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். புலம்பெயர் நாட்டில் உள்ளவர்களே உதவி செய்வதில் மிகவும் அவதானமாக இருந்து கொள்ளுங்கள்…

இதே வேளை குறித்த பெண்ணின் சமூகவலைத்தளம் போலியானதாக இருக்கலாம் எனவும் வவுனியாவில் அந்த பெண் கொடுத்திருந்த வங்கி முகவரியில் இவ்வாறான பெண் இல்லை என தாங்கள் அறிந்து கொண்டதாகவும் 4 வருடத்திற்கு முன்னர் குறித்த முகவரியில் வசித்து வந்த இளம் பெண்ணும் கணவரும் தற்போது முல்லைத்தீவுக்கு சென்று விட்டார்கள் எனவும் அந்தப் பெண்ணின் பெயரே ஜெயகலா எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். ஆனால் அந்தப் பெண்ணின் புகைப்படம் மற்றும் சமூகவலைத்தளம் போலியானது என அவர்களால் கூறப்பட்டுள்ளது.

குறித்த பெண் தனது முகத்தை காட்டாது பல தடவைகள் தனது நிர்வான வீடியோவை சிவப்பிரகாசத்திற்கு அனுப்பி வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply