மன்னார் இரணை இலுப்பைக்குளம் தமிழ் மகாவித்தியாலயத்தின் சிறந்த அதிபராகக் கடமையாற்றி வந்தவரும், வவுனியா மரக்காரம்பளை மண்ணைச் சேர்ந்தவருமான ந.கோபு இன்று திங்கட்கிழமை (06.07.2026) திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இவர் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியல் கல்லூரியின் முன்னாள் ஆசிரிய மாணவனுமாவார். ஆழ்ந்த அஞ்சலிகள்…..
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













