Home செய்திகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பல்கலைக்கழக மாணவர்கள் விபத்தில் சிக்கிப் பலி!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பல்கலைக்கழக மாணவர்கள் விபத்தில் சிக்கிப் பலி!

தென்கிழக்கு பல்கலைகழக பட்டமளிப்பு விழாவிற்கு வந்த இருவர் விபத்தில் சிக்கி மரணம்

ஒரே குடும்பத்தில் ஒரே நேரத்தில் 2 உயிரிழப்புக்கள் விபத்தில் ஏற்பட்டது வேதனையான விடயமே

இன்று (25) தென்கிழக்கு பல்கலைகழகத்தில் நடைபெறும் தனது மனைவியின், தனது சகோதரியின் பட்டமளிப்பு விழாவிற்கு உற்சாகத்தோடு வந்த மச்சான், மச்சினன் இரண்டு பேரும் மஹியங்கனை பிரதேசத்தில் நடத்த மோட்டார் சைக்கிள் விபத்தில் காலமானார்.

அக்குறணை – தலகஹ கந்தை முனவ்வறா மஹல்லாவைச் சேர்ந்த
அஷ்கர் மற்றும் ஸப்றான் என்பவர்கள் தான் அவர்கள்.

அவர்களின் நல்லடக்கம் இன்று 25/07/2026 சனிக் கிழமை
மாலை 6:00 மணிக்கு அவர்களின் ஊரில் நடைபெற்றது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply