லண்டனிலிருந்து கடந்த 29ம் திகதி யாழ்ப்பாணம் வந்த சாவகச்சேரியைச் சேர்ந்த நளாயினி என்ற பெண் சாவகச்சேரி வர்த்தக சங்க கட்டத்தை அடித்து நொருக்கியுள்ளார். குறித்த வர்த்த சங்கத்தில் பணியாற்றி வந்த மகேஸ்வரி என்வர் வர்த்தக சங்க ஊழல்கள் மற்றும் சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் கிசோர் தொடர்பாக பல தகவல்கள் அருச்சுனாவுக்கு வழங்கி வந்ததார் என்ற சந்தேகத்தின் பெயரில் வர்த்தக சங்கத்தினரால் வேலையிலிருந்து துரத்தப்பட்டார். இதற்கு நியாயம் கேட்கச் சென்ற நளாயினியே இவ்வாறு வர்த்த சங்க கட்டத்தை அடித்து நொருக்கி ருத்திர தாண்டவம் ஆடியுள்ளதாகத் தெரியவருகின்றது.
அருச்சுனாவைக் கூப்புடு என நளாயினி அங்கு சென்று கத்திய போது அவனோடு படுக்கப் போறியா என அங்கிருந்தவர்கள் கூறியது வீடியோவில் தெளிவாக கேட்கின்றதை நீங்கள் அவதானிக்கலாம். நளாயினி தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















