Home செய்திகள் இலங்கை செய்திகள் யாழில் காதலி கைவிட்ட விரக்தியில் சயந்தராஜ் மரணம்!

யாழில் காதலி கைவிட்ட விரக்தியில் சயந்தராஜ் மரணம்!

யாழ் உடுவில் பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஜேசுராஜ் சயந்தராஜ் என்பவன்  கடந்த 28ம் திகதி  காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்துள்ளதாக அவனது நண்பர்கள் தரப்பினர் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது. 9 வருடமாக காதலித்துவிட்டு வெளிநாட்டு தொடர்பு ஏற்பட்ட பின்னர் குறித்த யுவதி காதலை முறித்துக் கொண்டதாக நண்பர்கள் தரப்பினர் தெரிவித்துள்ளார்கள்.

இதே வேளை சயந்தராஜின் காதலி தரப்பைச் சேர்ந்தவர்கள் சஜந்தராஜ் போதைக்கு அடிமை எனவும் அதனாலேயே காதலை கைவிட்டதாகவும் பொலிஸ்தரப்பினருக்கு தெரிவித்துள்ளார்கள்.

இருப்பினும் சயந்தராஜ் நண்பர்கள் போதைப்பொருள் பாவிப்பது என கூறுவதை முற்றாக மறுத்துள்ளதுடன் அவனது பேஸ்புக் ஐடி தற்போதும் காதலியின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும்  காதலன் இறந்தவுடன் தனது பேஸ்புக் மற்றும் வட்சப் போன்ற சகல தொடர்புகளையும் காதலி நிறுத்தி வைத்துள்ளதகவும் கூறுகின்றார்கள்.

9 வருடமாக காதலித்த காதலி தியா

தனது கையில் காதலியின் பெயர் பச்சை குத்தியுள்ள காதலன்

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply