Home செய்திகள் இலங்கை செய்திகள் யாழில் 19 வயது லதிகா பலி!! ஏன் இவ்வாறான முடிவுகள் எடுக்கின்றார்கள்?

யாழில் 19 வயது லதிகா பலி!! ஏன் இவ்வாறான முடிவுகள் எடுக்கின்றார்கள்?

யாழ்ப்பாணம், அளவெட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட 19 வயதுடைய லதிகா இன்று (11) உயிரி ழந்துள்ளார்.
தற்கொலைக்கு முயன்று காப்பா்ற்றப்பட்ட நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந் துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply