Home செய்திகள் மன்னார் விடத்தல் தீவில் சிறந்த உதைபந்தாட்ட வீரர் சுவின்சன் மரணம்! ஏன் இவ்வாறு முடிவெடுத்தார்?

மன்னார் விடத்தல் தீவில் சிறந்த உதைபந்தாட்ட வீரர் சுவின்சன் மரணம்! ஏன் இவ்வாறு முடிவெடுத்தார்?

மன்னார் விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழக வீரன் சுவின்சன் (றஜி ) 26/4/2026 ஞாயிற்றுக்கிழமை தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார்.  இவர் சிறந்த உதைபந்தாட்ட வீரன் என தெரியவருகின்றது. இறுதியாக நடந்த பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான உதை பந்தாட்டப் போட்டியின் சிறந்த ஒரு பின்கள வீரராக செயல்பட்டு சிறப்பான முறையில் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்த சுவின்சன் எதற்காக இவ்வாறான முடிவினை எடுத்தார் என்பது இன்னும் அறியப்படவில்லை. தமிழர் பிரதேசங்களில் இவ்வாறு பலியாவோரின் எண்ணி்க்கை திடீரென அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

May be an image of football, American football and text that says "ክስስ USC"May be an image of motorcycle, road and text

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply