முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்க பொதுமுகாமையாளராகக் கடமையாற்றி வந்த 32 வயதான அனுசா சபாரட்ணம் என்பவர் சுகவீனம் காரணமாக இன்று வைத்தியசாலையில் மரணமாகியுள்ளார். கடந்த சில வாரங்களாக இவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் முகாமையாளர் சேவையிலிருந்து விலகியிருந்துள்ளதைாகத் தெரியவருகின்றது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














