Home செய்திகள் யாழில் கோயில் திருவிழா இசை நிகழ்ச்சியில் இயக்கப்பாட்டுப் பாடிய பிரபல பாடகர் கைது!! வீடியோ

யாழில் கோயில் திருவிழா இசை நிகழ்ச்சியில் இயக்கப்பாட்டுப் பாடிய பிரபல பாடகர் கைது!! வீடியோ

யாழ் நாவற்குழியில் உள்ள கோவில் ஒன்றின் திருவிழா நிகழ்வின் போது நடாத்தப்பட்ட இசை நிகழ்வில் விடுதலைப்புலிகளின் புரட்சிப் பாடல்களைப் பாடியதாக தெரிவித்து பாடகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த hip hopசங்கி என்ற பெயருடன் ரிக்ரொகில் பாடிவரும் ஒரு பாடகரே சாவகச்சேரிப் பகுதியில் வைத்து மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தொியவருகின்றது.NPP அரசு வந்த பின் இவ்வாறு ஒரு பாடகர் கைது செய்யப்படுவது இதுவே முதல்தடவையாகும்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply