Home செய்திகள் சற்றுமுன் பொத்துவிலில் இடம்பெற்ற விபத்தில் 9 வயது மாணவன் உயிரிழப்பு.!

சற்றுமுன் பொத்துவிலில் இடம்பெற்ற விபத்தில் 9 வயது மாணவன் உயிரிழப்பு.!

பொத்துவில் பசரிச்சேனை ஜும்ஆ பள்ளிவாயல்க்கு முன்பாக விபத்து இடம்பெற்றுள்ளது..

இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக சென்ற 9 வயதுடைய அறூஸ் ஹமூத் எனும் மாணவன் மோட்டார் சைக்கிளினால் விபத்துக்குள்ளாகி பொத்துவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் காலமானா‌ர்.

தற்போது சடலம் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

சற்றுமுன் பொத்துவிலில் இடம்பெற்ற விபத்தில் 9 வயது மாணவன் உயிரிழப்பு.! சற்றுமுன் பொத்துவிலில் இடம்பெற்ற விபத்தில் 9 வயது மாணவன் உயிரிழப்பு.! சற்றுமுன் பொத்துவிலில் இடம்பெற்ற விபத்தில் 9 வயது மாணவன் உயிரிழப்பு.! சற்றுமுன் பொத்துவிலில் இடம்பெற்ற விபத்தில் 9 வயது மாணவன் உயிரிழப்பு.!

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply