Home செய்திகள் இலங்கை செய்திகள் கிளிநொச்சி பேரூந்து தரிப்பிடத்தில் படுத்திருந்த நிலையில் ஆணின் சடலம்!!

கிளிநொச்சி பேரூந்து தரிப்பிடத்தில் படுத்திருந்த நிலையில் ஆணின் சடலம்!!

ஏ9 வீதி கிளிநொச்சி ரெலிகொம் அருகிலுள்ள தொண்டமான் நகர் செல்லும் வீதிக்கு முன்பாகவுள்ள பேருந்து தரிப்பிடத்தில் ஒருவர் உறங்கிய நிலையில் இறந்துள்ளார்.
குறித்த நபரை இனம் கான உதவியை நாடியுள்ளார்கள் பொலிஸார்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply