Home செய்திகள் இலங்கை செய்திகள் அப்பாவி வாடிக்கையாளர்களை அதலபாதாளத்தில் வீழ்த்தும் டயலொக் சிம்!!

அப்பாவி வாடிக்கையாளர்களை அதலபாதாளத்தில் வீழ்த்தும் டயலொக் சிம்!!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்.
நேற்று dialog office ல போய் சண்டை புடிச்சுடு வந்தது
என்ன பிரச்சனை எண்டா,
ஒரு சிம் ஒண்டு எடுத்து நாங்கள் phone ல போட்டு active பண்ணி இருந்தாலும்,
காசு போடாடி
சிம் 1 மாசதால disconnect ஆகுமாம்,
அடுத்த 6 மாசம் கவனிகேல எண்டா சிம் அடுத்தவனுக்கு குடுத்துடுவினமாம்
இன்னொன்று சொல்லுறங்கள் outgoing call போகேல எண்டாலும் sim வெட்டு படுமாம்,
என்ன சிக்கல் எண்டா, யோசிச்சு பாருங்கோ, ஒரு சிம் அ நம்பி தான் எங்கட privacy ஏ இருக்கு,
எண்ட சிம் அ இன்னொருதனுக்கு குடுத்தா,
எண்ட whatsapp போகும், viber போகும் tiktok போகும், email போகும் apple id போகும்,
இதை விட கொடுமை உங்கட bank account போகும், இன்னொருதனுக்கு
எப்பிடி எண்டா atm ல cardless cash widraw எண்டு ஒரு sysyem இருக்கு, card இல்லாட்டி உங்கட phone number வெச்சு otp எடுத்து atm ல காசு எடுக்கலாம்,
நான் ஒரு ஒரு ஆறு மாசம் எதுவும் செய்யாம விட்டா,எண்டsim பாவனையில இருந்தாலும், phone ல sim போட்டு active ஆ இருந்தாலும், எண்ட சிம் இன்னொருதனுக்கு போகும் எண்டா
எண்ட privacy bank account எதுக்கும் பாதுகாப்பில்லை,
sim உங்களிட இருந்தா தான் உங்கட atm pin number கூட நீங்கள் மாத்த முடியும் (HNB),
NIC எல்லாம் இப்ப ரெண்டாம் பட்சம், sim தான் main
இவளோ விஷயம் இருக்கு , இதை கதைச்சா சட்டம் கதைக்கிரங்கள், அரசாங்கம்section பிரிவின் கீழ் தானம் இதை செய்யுறோம் எண்டு சொல்றாங்கள்,
யோசிச்சு பாருங்கோ ஒரு 50 ருவாய் நான் போடாடி, எண்டா bank account ஒண்டுக்கும் பாதுகாப்பில்லை,
எனக்கு விஷயம் தெரிஞ்ச நான் தப்பிடுவேன், எத்தின பேர் விஷயம் தெரியாத வயது போன ஆக்கள் இருக்கினம் இன்ஜ, வெளிநாட்டு காசில வாலுர ஆக்கள்
அடுத்த விஷயம், எப்பிடி எண்ட apple account gmail fb, insta, tiktok, ஒட்டு மொத்தமா தூக்கமுடியும் எண்டா,
நீங்கள் tiktok fb insta எதுக்கும் ஒண்டும் சிம் நம்பர் குடுக்கேல, எண்டாலும் தப்ப முடியாது
எப்டி எண்டா, உங்கட முதல் முதல் create பண்ணின email இருக்கு தானே அதுக்கு கட்டாயம் ஒரு sim நம்பர் குடுத்து இருப்பீங்கள், இப்ப சிம் என்னட எண்டா,
உங்கட மெயில் அ தூக்குவேன், அது எப்டி இந்த சிம் நம்பரை வெச்சு mail கண்டு பிடிப்பா எண்டா எனக்கு அது ஈசி, கண்டு பிடிச்சு அந்த மெயில் அ தூக்கினா போதும்
அந்த மெயில் அ வெச்சு create பண்ணின அதனை fb insta tiktok appleid எல்லாத்துக்கும் அந்த மெயில் குடுத்திருப்பியல், இல்ல நான் வேற மெயில் குடுதனான் எண்டா, வேற மெயில் create பண்ணவும் ஏதாவது ஒரு mail அல்லது sim நம்பர் குடுத்திருப்பியல் ஆரம்பத்திலே,
ஒட்டு மொத்தமா நான் தூக்குவேன்,
இவளோ பிரச்சனை இருக்காப்பா,
ஆனா dialog காரணுவள் 50 ருவாய் போடேல எண்டு சொல்லி 6 மாசத்துல நோக்காம disconnect பண்ணி தூக்கி இன்னொருதனுக்கு குடுகிறங்கள்
கேட்டா சொல்லுறங்கள் whatssapp email நம்பர் கூடுகிறது அது whatsapp அது அவங்கட வேலை எண்களிக்கும் அதுவுக்கும் சம்பந்தம் இல்லை எண்டு
இப்ப எண்ட HNB account ல இருந்து ஒரு 20 லச்சம் ஆறேன் ஆடய போட்டு HNB ல போய் கேட்டா அவன் சொல்லுவான், உண்ட number இக்கு OTP வந்து தான் காசு withdraw பண்ணி இருப்பாங்கள், அது உங்கட பிரச்சனை எண்டு பேங்க் காரன் சொல்லுவான்
Copied.
உங்களுக்கு இப்படி நடந்து உள்ளதா ?
சட்ட ரீதியாக எதிர் கொள்ள ஏதும் வழி உள்ளதா ?
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply