Home செய்திகள் யாழில் 19 வயது யுவதி உயிரை மாய்த்தார்!

யாழில் 19 வயது யுவதி உயிரை மாய்த்தார்!

யாழ் உரும்பிராய் வடக்கு கற்பகப் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த 19 வயதான ரிஷிகரன் சோபிகா எனும் யுவதி நேற்று முன்தினம் உயிரை மாய்ந்துள்ளதாகத் தெரியவருகின்றது. இவர் எதற்காக இவ்வாறான முடிவு எடுத்தார் என்பது தெரியவில்லை.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply