Home செய்திகள் இலங்கை செய்திகள் மன்னார் வங்காலை கடற்கரையில் சடலம்! அடையாளம் காண உதவவும்!

மன்னார் வங்காலை கடற்கரையில் சடலம்! அடையாளம் காண உதவவும்!

அடையாளம் காண உதவவும்.
மன்னார் வங்காலை கடற்கரையில் இன்று இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. உயிரிழந்தவர் யார் என்பது பற்றிய விபரங்கள் இன்னும் அறியப்படவில்லை. உறவினர்கள் எவரேனும் இவரை அடையாளம் காண உதவவும்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply