Home செய்திகள் இலங்கை செய்திகள் யாழில் அம்மாவை விட்டு அப்பா ஓடிவிட்டார் என பலருக்கு முன் கூற வைத்து கொல்லப்பட்ட மாணவன்!!...

யாழில் அம்மாவை விட்டு அப்பா ஓடிவிட்டார் என பலருக்கு முன் கூற வைத்து கொல்லப்பட்ட மாணவன்!! வீடியோ

இணையத்தளம் ஒன்றில் வந்த செய்தியை அப்படியே தந்துள்ளோம்.

மனவெழுச்சி உரை’ என்று அழைக்கப்படும் மோட்டிவேஷன் ஸ்பீச் (Motivation Speech) என்பது சோர்ந்து போய் உள்ளவர்களை உற்சாகப்படுத்துவதற்கான திறன் ஆகும். ஆனால் உற்சாகமாக இருப்பவர்களை மோட்டிவேஷன் என கூறி மேடைக்கு அழைத்து வந்து அவனது சோகத்தை வெளியில் கொட்ட வைக்கவோ அல்லது பழையதை கிளற வைக்கவோ கூடாது. மோட்டிவேஷன் ஸ்பீச் செய்பவர்கள் இதில் அவதானமாக இருக்க வேண்டும்.

அத்துடன் பெற்றோரே உங்கள் விந்து துளியில் உங்கள் கருவில் கலந்து வளர்க்கப்பட்ட பிள்ளைகளை நினைத்துப் பார்த்தாவது உங்கள் தனிமனித இச்சைகளை கொஞ்சமாகவேனும் குறைத்துக் கொள்ளுங்கள்…. ஒரு மாணவன் ஏன் இறந்தான் என்பது இந்த வீடியோவில் தெளிவாகப் புரிகின்றது அல்லவா?

இந்த மாணவன் தற்கொலை செய்ததற்கு காரணம் இதுவாகவும் இருக்கலாம்.

இன்றும் 07.08.2026 இதே பகுதியில் இன்னொரு மாணவன் உட்பட யாழில் 4 பேர் தற்கொலை செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

May be an image of text that says "கண்ணீர் ர் அஞ்சலி தோற்றம் மறைவு 2007.05.29 2026.07.30 யா/ /புனித அந்தோனியார் கல்லூரி, ஊர்காவற்றுறை அமரர் சந்திரசேகர் தனுறாஜ் அவர்களது மறைவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் பிதரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! கரம் VAPNINO သ 8477575730 பிரிவால் துயருறும் அந்தோனியார் குடும்பம்"

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply