Home செய்திகள் இலங்கை செய்திகள் முல்லைத்தீவு கொக்காவில் A9 வீதி விபத்தில் டிப்பருக்குள் சிக்கிய சாரதி!! வீடியோ

முல்லைத்தீவு கொக்காவில் A9 வீதி விபத்தில் டிப்பருக்குள் சிக்கிய சாரதி!! வீடியோ

முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் பாரிய விபத்து. ஒரு மணித்தியால போராட்டத்தின் பின் மீட்டெடுக்கப்பட்ட டிப்பர் சாரதி.
இன்று அதிகாலை A9 வீதியில் கொக்காவில் பகுதியில் பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலை கண்டி யாழ்பாண வீதியில் முல்லைத்தீவு கொக்காவில் பகுதியூடாக இளநீர் ஏற்றிக்கொண்டு பயணித்த பொலிரோ ரக வாகனத்துடன் டிப்பர் மோதியதில் பாரிய விபத்து சம்பவித்திருக்கிறது.
இந்த விபத்தில் டிப்பரின் முன் பகுதி பலத்த சேதமடைந்த நிலையில் அதனுள் சாரதி வெளியேறமுடியாது சிக்கிக்கொண்டார். ஒருமணித்தியால போராட்டத்தின் மத்தியில் சாரதி மிட்கப்பட்டார். இளநீர் ஏற்றிவந்த டிப்பரும் பலத்த சேதத்தை எதிர்கொண்டுள்ளது.
May be an image of fruitNo photo description available.May be an image of textMay be an image of one or more peopleNo photo description available.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply