Home செய்திகள் இலங்கை செய்திகள் யாழில் குடும்ப தகராறு! 20 வயது இளம் குடும்பப் பெண் தீயில் எரிந்து மரணம்!

யாழில் குடும்ப தகராறு! 20 வயது இளம் குடும்பப் பெண் தீயில் எரிந்து மரணம்!

யாழ் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த  20 வயது குடும்பப் பெண் தீக் குளித்து மரணமடைந்துள்ளாள். வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைச் சேர்ந்த இன்பதாசன் துஸ்யந்தி என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.ஒரு பிள்ளைக்கு தாயான குறித்த குடும்ப் பெண் கடக்த 22ம் திகதி rனிக்கிழமை கணவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தனக்கு தானே தீ மூட்டியுள்ளாள். இதன் பின் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவள் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply