Home செய்திகள் இலங்கை செய்திகள் யாழ் செம்மணியில் டிப்பருடன் கார் மோதி கோர விபத்து – மூவர்...

யாழ் செம்மணியில் டிப்பருடன் கார் மோதி கோர விபத்து – மூவர் ! வீடியோ

யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை டிப்பர் வாகனமும் காரும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply