Home செய்திகள் இலங்கை செய்திகள் முல்லைத்தீவில் கேதீஸ்குமார் ஆசிரியர் பலி! ஏன் இந்த முடிவெடுத்தார்?

முல்லைத்தீவில் கேதீஸ்குமார் ஆசிரியர் பலி! ஏன் இந்த முடிவெடுத்தார்?

முல்லைத்தீவு சுதந்திரபுரம் குரவில் தமிழ்வித்தியாலய ஆசிரியர் கேதீஸ்குமார் நேற்று 23.09.2026 அன்று தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இவர் உயிர்மாய்த்துக்கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply