Home செய்திகள் செல்பி மோகத்தில் மலையிலிருந்து தவறி விழுந்த யாழ் பல்கலைக்கழக மாணவியை காப்பாற்றிய சாரதி இவர்தான்! நடந்தது...

செல்பி மோகத்தில் மலையிலிருந்து தவறி விழுந்த யாழ் பல்கலைக்கழக மாணவியை காப்பாற்றிய சாரதி இவர்தான்! நடந்தது என்ன?

நேற்றைய தினம் உலக முடிவு பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மருத்திவ பிரிவைச்சேர்ந்த 9 பேர் அடங்கிய குழு சுற்றுலா நிமித்தம் சென்றிருந்த வேலை 23 வயது உடைய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி செல்பி எடுக்கும் முற்பட்ட வேளையில் தவறி விழுந்துள்ளார்.
குறித்த நேரத்தில் இவர்களை அழைத்துச் சென்ற நுவரெலியாவை சேர்ந்த வாகன சாரதி பிரான்சிஸ் பொடி மல்லி என்று அறியப்படும் இவர் தனது உயிரை பணயம் வைத்து தம்மோடு வந்த அந்த மாணவியை காப்பாற்றுவதற்காக சமவெளி பள்ளத்தாக்கில் இறங்கி சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் மாணவியை தாங்கிப் பிடித்த வண்ணம் இராணுவத்தினர் வரும் வரை காத்திருந்து இம் இம் மாணவியின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
May be an image of one or more people, beard and people smilingMay be an image of one or more people
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply