Home செய்திகள் யாழ்ப்பாணம் கீரிமலை – நகுலேஸ்வரர் ஆலயத்தில் நடந்த பயங்கரம்!

யாழ்ப்பாணம் கீரிமலை – நகுலேஸ்வரர் ஆலயத்தில் நடந்த பயங்கரம்!

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை – நகுலேஸ்வரர் ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருடிய குற்றச்சாட்டில் நேற்றைய தினம் சனிக்கிழமை இருவர் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஆலயத்தில் காணப்பட்ட சுமார் 4 கிலோ வௌ்ளி களவாடப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் , காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னடுத்து வருகின்றனர்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply