Home செய்திகள் இலங்கை செய்திகள் யாழில் ரயிலுடன் மோதி தாயும் மகளும் வைத்தியசாலையில்..! வீடியோ

யாழில் ரயிலுடன் மோதி தாயும் மகளும் வைத்தியசாலையில்..! வீடியோ

சாவகச்சேரி அரசடி தொடருந்து கடவைப் பகுதியில் தொடரூந்துடன் மோதி தாயும்-6வயதான மகளும் வைத்தியசாலையில். இதன்போது தாய் கால் மற்றும் கை பகுதிகளில் காயமடைந்த நிலையில் மகள் தெய்வாதீனமாக சிறு காயங்களுடன் தப்பிதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply