*அனுதாபத்தால் அடைக்கலம் கொடுத்து வந்த வினை
*வேலை தேடி வந்தவர் உணவகத்தின் கல்லாப்பெட்டியில் கைவரிசை
*குபேரனும் காலியானார்
*நெருப்பெரிஞ்சு சேர்த்த பணம் நம்பிக்கையால் கரியானது
*பதினைந்து நிமிடத்துக்குள் வழிச்சு சுருட்டி ஏசி பஸ்சில் ஏறிப்போனார் திருடன்
வவுனியா வடக்கு புளியங்குளத்தில் நூதனத்திருட்டு சீசிரிவி காணொளிகள் இவை
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















