Home செய்திகள் இலங்கை செய்திகள் யாழில் இரட்டைச் சகோதரிகள் தவறான முடிவு!! வைத்தியசாலையில் அவர்கள் கொடுத்த வாக்குமூலம் இதோ!!

யாழில் இரட்டைச் சகோதரிகள் தவறான முடிவு!! வைத்தியசாலையில் அவர்கள் கொடுத்த வாக்குமூலம் இதோ!!

யாழில் இரட்டைச் சகோதரிகள் இருவர் தமக்கு தாமே தீ மூட்டி தவறான முடிவெடுக்க முயற்சித்துள்ளனர்.

இதனையடுத்து தீ காயங்களுக்கு உள்ளான இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இந்த சம்பவம் நேற்று (02) இடம்பெற்றுள்ளது.

வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால் இவ்வாறு செய்ததாக அவர்கள் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply