தொண்டைமானாறு கெருடாவிலை பிறப்பிடமாக கொண்ட54 வயதான நல்லையா சாந்தநாதன்(சாந்தன்) சுவிஸ் நாட்டில் இருந்து தனது கரவெட்டியில் உள்ள இல்லத்திற்கு சென்று தங்கி இருந்த வேளை கடந்த செவ்வாய அன்று (1.9.2026) அதிகாலை வேளையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிழந்தார்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















