Home செய்திகள் சற்று முன் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட ரயிலில் காவாலிகள் பெரும் அட்டகாசம்!! சிறுவர்கள், சிறுமிகள் முன்னிலையில் மது...

சற்று முன் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட ரயிலில் காவாலிகள் பெரும் அட்டகாசம்!! சிறுவர்கள், சிறுமிகள் முன்னிலையில் மது விருந்து!!

சற்று முன் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் மெயில் ரயிலில் 4 காவாலிகள் பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் முன்னிலையில் சாராயப் போத்தல்களை வெளியே எடுத்து வைத்து மது விருந்து நடாத்திக் கொண்டிருப்பதாக ரயிலில் பயணம் செய்பவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

சற்று முன் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட ரயிலில் காவாலிகள் பெரும் அட்டகாசம்!! சிறுவர்கள், சிறுமிகள் முன்னிலையில் மது விருந்து!!

சற்று முன் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட ரயிலில் காவாலிகள் பெரும் அட்டகாசம்!! சிறுவர்கள், சிறுமிகள் முன்னிலையில் மது விருந்து!!

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply