Home செய்திகள் இலங்கை செய்திகள் யாழில் ஐஸ் போதைப் பொருளுடன் பிடிபட்ட இரு காவாலிகள் சிறைக்குள் அடைப்பு!

யாழில் ஐஸ் போதைப் பொருளுடன் பிடிபட்ட இரு காவாலிகள் சிறைக்குள் அடைப்பு!

கோப்பாய் பொலிஸாரால் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட உரும்பிராய் தெற்கு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இருவரை கோப்பாய் பொலிஸார் சோதனையிட்ட போது, ஐஸ் போதைப் பொருள் பொலிசாரால் கைப்பற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்திய போது நீதவான் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply