நிறுத்தி வைக்கப்பட்ட கார் மீது பாரவூர்தி மோதி விபத்து
A9 வீதியில் பயணித்த கார் ஒன்றை கொக்காவில் பகுதியில் வீதியோரம் நிறுத்தி விட்டு சிறுநீர் கழிப்பதற்காக காரில் இருந்த இருவரும் இறங்கிய நிலையில் அவ் வீதியில் அதிவேகமாக வந்த பாரவூர்தி ஒன்று கார் மீது மோதி பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது
விபத்து நிகழ்ந்த சமயம் காரில் வந்தவர்கள் காரிலிருந்து வெளியேறியிருந்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில் கார் பலத்த சேதமடைந்துள்ளது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















