ஆண்கள் பாடசாலைகள் (Boys Schools)
| இ.ல | பாடசாலை பெயர் (தமிழ்) | இடம் | வெட்டுப்புள்ளி |
| 1 | ரோயல் கல்லூரி | கொழும்பு – 07 | 171 |
| 2 | டி.எஸ். சேனநாயக்க கல்லூரி | கொழும்பு – 07 | 152 |
| 3 | புனித அந்தோனியார் கல்லூரி | கண்டி | 146 |
| 4 | இசிபத்தான கல்லூரி | கொழும்பு – 05 | 146 |
| 5 | ஹாட்லி கல்லூரி | பருத்தித்துறை | 145 |
| 6 | புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி | ஹட்டன் | 143 |
| 7 | யாழ். இந்துக் கல்லூரி | யாழ்ப்பாணம் | 139 |
| 8 | கா/ ஸாஹிரா கல்லூரி | சாய்ந்தமருது | 138 |
| 9 | கொழும்பு இந்து கல்லூரி |
கொழும்பு – 04 | 134 |
| 10 | சரஸ்வதி மத்திய கல்லூரி | பதுளை | 132 |
| 11 | ஓட்டமாவடி மத்திய கல்லூரி | ஓட்டமாவடி | 132 |
| 12 | மட்/ புனித மிக்கேல் கல்லூரி | மட்டக்களப்பு | 132 |
| 13 | யாழ். மத்திய கல்லூரி | யாழ்ப்பாணம் | 132 |
| 14 | மெதடிஸ்ட் மத்திய கல்லூரி | மட்டக்களப்பு | 132 |
| 15 | காத்தான்குடி மத்திய கல்லூரி | காத்தான்குடி | 132 |
| 16 | ஸாஹிரா தேசிய பாடசாலை | புத்தளம் | 131 |
| 17 | கிண்ணியா மத்திய கல்லூரி | கிண்ணியா | 131 |
பெண்கள் பாடசாலைகள் (Girls Schools)
| இ.ல | பாடசாலை பெயர் (தமிழ்) | இடம் | வெட்டுப்புள்ளி |
| 1 | முஸ்லிம் மகளிர் கல்லூரி | கொழும்பு – 04 | 156 |
| 2 | மஹ்மூத் மகளிர் கல்லூரி | கல்முனை | 149 |
| 3 | பாத்திமா பாலிகா ம.வி | புத்தளம் | 149 |
| 4 | வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை | யாழ்ப்பாணம் | 145 |
| 5 | பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி | கொழும்பு – 12 | 144 |
| 6 | பதியுத்தீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி | கண்டி | 143 |
| 7 | நு/ புனித கேபிரியல் மகளிர் கல்லூரி | ஹட்டன் | 140 |
| 8 | மட்/ வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை | மட்டக்களப்பு | 139 |
| 9 | இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி | கொழும்பு – 04 | 138 |
| 10 | மீரா பாலிகா மகா வித்தியாலயம் | காத்தான்குடி | 136 |
| 11 | அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி | சம்மாந்துறை | 136 |
| 12 | ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம் | ஓட்டமாவடி | 135 |
| 13 | ஆமினா மகா வித்தியாலயம் | மாத்தளை | 135 |
| 14 | கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி | கிண்ணியா | 133 |
| 15 | மெதடிஸ்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை | பருத்தித்துறை | 132 |
| 16 | யாழ். இந்து மகளிர் கல்லூரி | யாழ்ப்பாணம் | 132 |
| 17 | சைவப்பிரகாச மகளிர் கல்லூரி | வவுனியா | 132 |
| 18 | மட்/ சிசிலியா மகளிர் கல்லூரி | மட்டக்களப்பு | 132 |
| 19 | ரம்பைக்குளம் மகளிர் கல்லூரி | யாழ்ப்பாணம் | 132 |
கலவன் பாடசாலைகள்
(Mix Schools)
| இ.ல | பாடசாலை பெயர் (தமிழ்) |
இடம் | வெட்டுப்புள்ளி |
| 1 | ஹைலன்ஸ் கல்லூரி | ஹட்டன் | 158 |
| 2 | கேம்பிரிட்ஜ் கல்லூரி | கொட்டகலை | 146 |
| 3 | முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் | சம்மாந்துறை | 145 |
| 4 | ஸ்ரீ இராமகிருஷ்ண கல்லூரி | அக்கரைப்பற்று | 144 |
| 5 | தம்பிலுவில் ம.ம.வி | தம்பிலுவில் | 143 |
| 6 | புனித மரியாள் மத்திய கல்லூரி | பொகவந்தலாவ | 143 |
| 7 | நோர்வுட் தமிழ் மகா வித்தியாலயம் | நோர்வுட் | 142 |
| 8 | ஊவா விஞ்ஞான கல்லூரி | ஹாலி-எல | 141 |
| 9 | பட்டிருப்பு மத்திய கல்லூரி | களுவாஞ்சிக்குடி | 139 |
| 10 | புனித ஜோசப் தமிழ் வித்தியாலயம் | மஸ்கெலியா | 138 |
| 11 | அஸ்ஹர் மத்திய கல்லூரி | அக்குறணை | 138 |
| 12 | புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி | புதுக்குடியிருப்பு | 137 |
| 13 | தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் | தலவாக்கலை | 137 |
| 14 | கார்மல் பாத்திமா கல்லூரி | கல்முனை | 137 |
| 15 | அல்-புர்கான் மத்திய கல்லூரி | கலேவெல | 135 |
| 16 | மூதூர் மத்திய கல்லூரி | மூதூர் | 135 |
| 17 | முனவ்வரா கனிஷ்ட கல்லூரி | அக்கரைப்பற்று | 135 |
| 18 | அல்-ஹம்ரா மகா வித்தியாலயம் | ஒலுவில், லைட் ஹவுஸ் வீதி | 135 |
| 19 | வாழைச்சேனை இந்து கல்லூரி | வாழைச்சேனை | 134 |
| 20 | மதீனா தேசிய பாடசாலை | மடவளை | 134 |
| 21 | ஸாஹிரா கல்லூரி | மாவனெல்லை | 134 |
| 22 | கொக்குவில் இந்து கல்லூரி | கொக்குவில் | 134 |
| 23 | ஸாஹிரா தேசிய கல்லூரி | கம்பளை | 134 |
| 24 | கேக்குனகொல்ல தேசிய பாடசாலை | கேக்குனகொல்ல | 134 |
| 25 | அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலயம் | அக்கரைப்பற்று | 133 |
| 26 | கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் | கிளிநொச்சி | 132 |
| 27 | மகாஜன கல்லூரி | தெல்லிப்பழை | 132 |
| 28 | சாவகச்சேரி இந்து கல்லூரி | சாவகச்சேரி | 132 |
| 29 | வவுனியா தமிழ் ம.ம.வி | வவுனியா | 132 |
| 30 | அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி | அட்டாளைச்சேனை | 132 |
| 31 | அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலை | ஹப்புகஸ்தலாவ | 132 |
| 32 | அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி | அக்கரைப்பற்று | 132 |
| 33 | அல்-அஷ்ராக் ம.ம.வி | நிந்தவூர் | 132 |
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













