Home செய்திகள் யாழில் டிப்பர் மோதி தமிழ் பொலிஸ் அதிகாரியின் தாயும் சகோதரியும் பலி! வீடியோ

யாழில் டிப்பர் மோதி தமிழ் பொலிஸ் அதிகாரியின் தாயும் சகோதரியும் பலி! வீடியோ

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற டிப்பர் – முச்சக்கர வண்டி விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் கோயிலடியை பிறர்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா சிவமணி , மகளான செல்வி. செல்வராசா நிலானி  ஆகிய இருவருமே பலியாகியுள்ளார்கள்.

கனகம்புளியடி சந்திக்கு அருகாமையில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த இருவரும் தமிழ் பொலிஸ் அதிகாரியின் தாயும் சகோதரியுமாவார்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply