முல்லைத்தீவு பரந்தன் வீதியில் நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளார்கள். அவர்கள் சென்ற அதி நவீன மோட்டாார் சைக்கிள் சிதறிய நிலையில் காணப்படுகின்றது. பிள்ளைகளை பொறுப்பற்ற விதத்தில் வளர்க்கும் பெற்றோரே இது உங்களுக்குச் சமர்ப்பணம்…





இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













