Home செய்திகள் இலங்கை செய்திகள் நீண்ட நாள் காதலனை கைவிட்டுவிட்டு யாழ் பல்கலைக்கழக மாணவி 38 வயதான கனடா குடும்பஸ்தருடன் தலைமறைவு!!

நீண்ட நாள் காதலனை கைவிட்டுவிட்டு யாழ் பல்கலைக்கழக மாணவி 38 வயதான கனடா குடும்பஸ்தருடன் தலைமறைவு!!

தனது நீண்டநாள் காதலனை கைவிட்டுவிட்ட யாழ பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் 3ம் வருடம் கற்கும் கிளிநொச்சிப் பகுதியைச் சோந்த 23 வயதான யுவதி கனடாவில் வாழ்ந்து வந்த குடும்பஸ்தர் ஒருவருடன் தலைமறைவாகியுள்ளார். மாணவி குடும்பஸ்தருடன் தலைமறைவானதை அறிந்த காதலன் அவளது வீட்டுக்குச் சென்று நியாயம் கேட்க முற்பட்ட போது மாணவியின் பெற்றோர் மற்றும் உறவுகளால் தாக்கப்பட்டதுடன் பொலிசாரிடமும் மாட்டியுள்ளார்கள்.

யாழ் நல்லுார்ப் பகுதியைச் சேர்ந்த பிரபல வர்த்தகரின் மகனான காதலன் குறித்த பல்கலைக்கழக மாணவிக்கு தங்கநகைகள் மற்றும் பெறுமதி வாய்ந்த பொருட்களை தொடர்ச்சியாக வழங்கி வந்ததுடன் யாழ்ப்பாணத்தில் தங்கி கற்பதற்கான சகல ஏற்பாடுகளையும் தனத சொந்தச் செலவிலேயே செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது. மாணவியின் பெற்றோர் கொடுத்த பொலிஸ் முறைப்பாட்டுக்க அமைவாக மாணவன் பொலிசாரால் அழைக்கப்பட்டு விசாரணைகளு்கக உள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply