இந்த பதிவினை நாம் வெளியிடுவதற்கு காரணம் இதனை அறிந்தாவது தமது பிள்ளைகளை அவதானமாக கவனத்துடன் வளர்க்க நினைப்பார்கள்…
மிக இள வயதில் புகழில் உச்சிக்குச் சென்ற 17 வயதுச் சிறுவன் ஒரு பிள்ளைக்கு தாயான 27 வயது பெண்ணால் தற்கொலை செய்துள்ளான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவனது அந்தரங்க காட்சிகளை யார் வெளியிட்டது என்பது விசாரணைகளு்ககு உள்ளாக்கி நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
யாழில் தற்போது பிரபல பெண்கள் பாடசாலை மாணவிகள்,மற்றும் மாணவர்களின் போக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கும் செயற்பாடாக மாறி வருகின்றது. இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் அக்கறை எடுத்து இளவயதானவர்களின் உள நல விருத்தியை மேம்படுத்துதல் அவசியமாகும்.
ஒருவரைக் காதலித்துக் கொண்டு இன்னொருவருடன் சல்லாபம் செய்வது என்பது தற்போதைய தலைமுறையில் மிக அதிக அளவாக நடைபெற்று வருகின்றது. காதலில் ஏற்படும் சிறு சிறு சண்டைகளுக்காக எந்த வித யோசனையும் இன்றி தற்கொலை செய்வது என மிகவும் பாரதுாரமான நிலையில் இளம் சமூகம் சென்று கொண்டிருக்கின்றது.














இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













