Home செய்திகள் யாழில் மிக இளவயது தவில் வித்துவான் தவறான முடிவெடுத்து மரணம்!

யாழில் மிக இளவயது தவில் வித்துவான் தவறான முடிவெடுத்து மரணம்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த பிரபல இளம் தவில் வித்துவான் சச்சின் பிரசாத் அவர்கள் சற்று முன் தன் முடிவால் வாழ்வை முடித்துக் கொண்டார் என அறியமுடிகிறது…

இவர் எதற்காக இவ்வாறான முடிவெடுத்தார் என அறிய முடியவில்லை.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply