Home செய்திகள் யாழ் நல்லுாரில் பட்டப்பகலில் ரவுடிகளின் மோட்டாா சைக்கிள் அணிவகுப்பால் பெரும் பரபரப்பு!! வீடியோ

யாழ் நல்லுாரில் பட்டப்பகலில் ரவுடிகளின் மோட்டாா சைக்கிள் அணிவகுப்பால் பெரும் பரபரப்பு!! வீடியோ

யாழ் நல்லுார் கந்தசாமி கோவில் பின் வீதியில் ரவுடிகள் மோட்டார் சைக்கிள்களில் ஒன்று கூடி அப்பகுதியின் போக்குவரத்தை தடை செய்த பெரும் அட்டகாசம் செய்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்தவகள் தெரிவிக்கின்றார்கள். இவர்களின் இந்தச் செயற்பாட்டால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டதுடன் அவர்கள் குக்குரல் இட்டு கத்திச் சென்றதால் தெருவால் சென்றவர்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியதாகத் தெரியவருகின்றது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply