வட்டவளை ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தாய் ஒருவரை சில இளைஞர்கள்
உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய நிலையில் அந்த இளைஞர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்
இந்த தாய் எங்கிருந்து நீரில் அடித்து வரப்பட்டார் என்ற தகவல்கள் தெரியவில்லை
மனிதம் மரணிக்கவில்லை
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















