Home செய்திகள் கிளிநொச்சியில் வீட்டில் நின்ற உழவு இயந்திரத்தில் நசியுண்டு குழந்தை மரணம்!

கிளிநொச்சியில் வீட்டில் நின்ற உழவு இயந்திரத்தில் நசியுண்டு குழந்தை மரணம்!

கிளிநொச்சி முரசுமோட்டையில் வீட்டில் நின்ற உழவு இயந்திரம் ஏறியதில் நசியுண்டு 4வயது பாலகன் மரணமான சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாகனங்களை இயக்கும் போது அவதானம் தேவை.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply