Home செய்திகள் இலங்கை செய்திகள் நுவரேலியாவில் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்த அழகான குடும்பம்!

நுவரேலியாவில் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்த அழகான குடும்பம்!

நேற்று நுவரெலியா கினிகத்தென பொல்பிட்டியாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்த ஒ குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்

வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்த நிலையிலே குறித்த நான்கு பேரும் மண்ணில் புதையுண்டு உயிரிழந்துள்ளனர்

குசும் ரத்நாயக்க (தாய்)
ஷ்யாமா குமுதுனி ரத்நாயக்க, (மூத்த சகோதரி)
மனேல் குமுதுனி ரத்நாயக்க (இளைய சகோதரி)
மஹின்ச தினேத் ரத்நாயக்க (மகன்)

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply