களனி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்வதால்,
📍அவிசாவளை,
📍ஹங்வெல்ல,
📍கடுவெல,
📍வத்தளை,
📍வெள்ளம்பிட்டி,
📍கொழும்பு,
ஆகிய பிரதேசங்களில் அந்த ஆற்றின் அருகில் தாழ்நில பகுதிகளில் வசிப்போரை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தல்.
🚨உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
🚨எச்சரிக்கையாகவும் இருந்து கொள்ளுங்கள்.
🚨முக்கியமான ஆவணங்களை பத்திரமாக மீட்டு செல்லுங்கள்.
🚨ஆபத்தான இடங்களிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













