Home செய்திகள் மன்னார் பேசாலைக் கடலில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கிப் பலி!!

மன்னார் பேசாலைக் கடலில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கிப் பலி!!

மன்னார் பேசாலைக் கடலில் குளிக்க சென்ற சிறுவர்களில் பேசாலை மற்றும் வசந்தபுரத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இன்றைய தினம் (.15.01.2026) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீரில் மூழ்கியவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு மேலும் ஒரு சிறுவன் கடலில் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரைத் தேடும் பணியிலும் மக்களும் அந்த பகுதி கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றார்கள்.
May be an image of one or more people and text that says "E LIONWARRIORS LION THALAIMANNAR WARRIORS"May be an image of one or more people, people studying, hospital and textMay be an image of one or more people, people studying, hospital and text
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply