இந்தப் பதிவு கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சமூகவலைத்தளத்தில் காணப்பட்ட பதிவாகும்
கடந்த 10 மாதம் நீர்வேலி பாடசாலை முன்பாக விற்பனை செய்யப்பட்ட இனிப்பு மிட்டாய் தொடர்பாக மாதிரி அரச பகுப்பாய்வு அனுராதபுரம் அனுப்பப்பட்டு கிடைத்த அறிக்கைப்படி இன்று யாழ்பாணம் மேலதிக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்த மனுவில் துணிகளுக்கு மற்றும் பிளாஸ்டிக் நிறமூட்ட, பயன்படுத்த ரொடமன்B எனும் நிறமுடையதை இனிப்புகள் பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இது தொடர்பு நீதிமன்றம் வழக்கில் இரண்டு நிறுவனங்களுக்கு 126,000 வீதம் 252,000 தண்டம் மற்றும் காசு கட்ட தவறும் பட்சத்தில் 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













