Home செய்திகள் வவுனியா மயிலங்குளம் குளத்தில் குளிக்கச் சென்ற மாணவன் டனுசியன் மரணம்!!

வவுனியா மயிலங்குளம் குளத்தில் குளிக்கச் சென்ற மாணவன் டனுசியன் மரணம்!!

நேற்று மாலை வவுனியா மயிலங்குளம் குளத்தில் 4 மாணவ நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கச் சென்ற 18 வயதான மாணவன் சிவலிங்கம்  டனுசியன் நீரில் மூழ்கிப் பலியானான்.  குறித்த மாணவன் வவுனியா கோயில் புதுக்குளம்  பகுதியைச் சேர்ந்தவன் என்பதுடன் வவுனியா இந்துக்கல்லுாரி 2026ம் ஆண்டு ஏ.எல் பிரிவு மாணவன் என தெரியவருகின்றது.  உடல் மேலதிக பரிசோதனைக்காக வவுனியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக வவுனியாப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

May be an image of ‎text that says "‎ஆழ்ந்த துயர் பகிர்வு கோவில்குளம்,வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்: சிவலிங்கம் டனுசியன் தோறறம் 02.03.2007 மறைவு 18.01.2026 அண்னானின் திினம் தயரில் ஆழ்ந்திருக்கும் குடும்றநத்தினர், أف உறுவினர் அளைநேக்கும் ማርነቃ ஆழ்நத்த அருதாயத்தை தெரிவிந்றுந்களள்ததடு. அண்வாரின் আহরब சரந்தியணட.மை போார்திங்கின்றோம். ஸரீவால் தயகுறும் 2026 A/L மாணவர்கள் வஇந்துக்கல்லுூரி. ሞ தீபன்‎"‎May be an image of one or more people and people smiling

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply