கிளிநொச்சி புன்னை நீராவியை பிறப்பிடமாகவும் புளியம்பொக்கனை கலவெட்டித்திடலை வசிப்பிடமாகவும் கொண்ட பரணிதரன் சானுகா எனும் 23 வயதான இளம் குடும்பப் பெண் 19.01.2026 நேற்று தனது உயிரை மாய்த்துள்ளார். இவர் உயிர் மாய்த்ததற்கான காரணம என்னவென்று தெரியவில்லை. இச் சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.


இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













