கிளிநொச்சி உதயநகர் செல்லும் வீதியில் அண்மித்த பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். இச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














