Home செய்திகள் இலங்கை செய்திகள் சுகந்தியும் விபத்தில் பலி! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுவிஸ்லாந்தில் வாழும் 3 பேரை பலியெடுத்த விபத்து! ...

சுகந்தியும் விபத்தில் பலி! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுவிஸ்லாந்தில் வாழும் 3 பேரை பலியெடுத்த விபத்து! வீடியோ

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற துயரமான ராக்ஸி விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்றாவது நபர், தாயகத்தில் ஏழாலையைச் சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுவிற்சர்லாந்தின் ஆர்கவ் மாநிலத்தில் வசித்து வந்த ஜெயநந்தினி கணேசலிங்கம் (60) மற்றும் அவரது மகன் விபூசன் கணேசலிங்கம் (28) ஆகியோருடன் மரணமடைந்த மூன்றாவது நபர் சிவாஸ்கரன் சுகந்தி (47) என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த துயரச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியிலும் துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது.
முன்னைய செய்தி இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply