Home செய்திகள் இலங்கை செய்திகள் பருத்தித்துறை பிரதேச செயலக கிராமசேவகரின் மனைவி மரணம்!

பருத்தித்துறை பிரதேச செயலக கிராமசேவகரின் மனைவி மரணம்!

பருத்தித்துறை பிரதேச செயலக கிராமசேவகர் சிறீசங்கர் அவரின் மனைவி இன்று காலை உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம். இறுதிக் கிரியைகள் நாளை காலை இடம் பெறும்..

May be an image of text that says "M"

 

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply