Home செய்திகள் கிளிநொச்சியில் 22 வயதான அருள்வேந்தன் தற்கொலை! அடுத்தடுத்து தமிழர் பகுதியில் நடக்கும் இளவயது தற்கொலைகள்! காரணம்...

கிளிநொச்சியில் 22 வயதான அருள்வேந்தன் தற்கொலை! அடுத்தடுத்து தமிழர் பகுதியில் நடக்கும் இளவயது தற்கொலைகள்! காரணம் என்ன?

கிளிநொச்சிப் பகுதியில் 22 வயதான ராஜ்குமார் அருள்வேந்தன் எனும் இளைஞன் நேற்று தற்கொலை செய்துள்ளார். இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு கிழமையில் 5 தற்கொலைப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. இதே வேளை தமிழர் பிரதேசங்களில் இளவயது தற்கொலை மரணங்கள் அதிகரித்துள்ளதாகவும் இதற்கான காரணங்களை அறிந்து இளவயதுடையவர்களின் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ன.

May be an image of one or more people, beard and textMay be an image of one or more people, beard, people smiling and wrist watchMay be an image of one or more people, beard and textMay be an image of one or more people, beard, people smiling and road

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply