Home செய்திகள் இலங்கை செய்திகள் யாழில் சிறுவர் இல்லத்திலிருந்து ஓடித் தப்பி அத்தை வீட்டுக்குச் சென்ற 16 வயது ராபின்சனுக்கு நடந்த...

யாழில் சிறுவர் இல்லத்திலிருந்து ஓடித் தப்பி அத்தை வீட்டுக்குச் சென்ற 16 வயது ராபின்சனுக்கு நடந்த கதி!

யாழ் திருநெல்வேலி முத்துத்தம்பி சைவச் சிறுவர் இல்லத்திலிருந்து 07.05.2026ம் திகதி அதிகாலை 5.30 மணியளவில் யாருக்கும் தெரியாமல் தப்பி ஓடி  சங்கானைப் பகுதியில் உள்ள அத்தை வீட்டுக்குச் சென்ற லலித்குமார் ராபின்சன் என்ற 16 வயதுச் சிறுவனைக் காணவில்லை என உறவுகள் தேடுகின்றார்கள்.  குறித்த சிறுவன் அத்தை வீட்டிலிருந்து அன்று மாலை 5 மணியளவில் தான் மீண்டும் சிறுவர் காப்பகத்திற்கு செல்வதாக கூறி வெளியேறிய பின் காணாமல் போனதாகத் தெரியவருகின்றது. ஆகவே குறித்த இந்தச் சிறுவனை எங்காவது கண்டால் 0763986185 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் தருமாறு சிறுவனின் உறவுகள் கேட்டுள்ளார்கள்.

May be an image of smiling and text that says "Evana Engkajavathu kanda 0763986185 kku call pannugkada"May be an image of ‎text that says "‎පැමගලිලදපක පැමගිලි උදපන முறைப்பாடு நறறுக்ககாள்ளல் Acknowledgement อร์ Complaint ...7.1/ පොලිස් aafdB สูธ.1/฿ Kopy, පොලිල් ස්ථානය பொலிஸ் தீ்கயம் PoliceStation Siation Police දිනය 2036105.0月· இக்தி Date මිණීලිකරුගේ බම ுறைய்பாடு செய்பவின் م Name Complainant ซั่ง ولد တ်မက வாழ்டு 5ตบท တုနက်ယဂဖက်္ .................- 90mymb Ogncnuns. මණල්ලේ ස්වභාවය முறைப்பாட்டி ഖതகை Nature of Complaint කොජතුරු පොකේ தகலல் புதிதக விபாம் Reference C1B= පවතක් කරත කලධාරීයාගේ අත්සක முறைப்பாடு பதியவரின் கையயப்பம் Signatureof of Recording Officer සවගන් සර්ත කිලධාර්යාගේ කතතුර හා කිළ අංකය් முைப்பாடு பதிபவரின் பெயகும் பதவியும் பதிவிலக்களும் Name Rank Reg. No. of Recording Officer P ممان e........... AnoHиm .............. HA 060765 5.000 (2025/01)P 3 ၉သေ ವಕಂತ eces දෙපාර්කමෙන්තුව ත්තුව‎"‎

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply